Tuesday, July 26, 2011

தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
                                                     -மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

Thursday, July 21, 2011

தமிழ்நாடு வரைபடம் (தமிழில்)



மிகவும் பிடித்த படம்

மும்பை நண்பர்கள்



நான் மற்றும் பிரசாத்



ஸ்ரீகணேசன் , நான் மற்றும் ஆஷிர்வாத்








மும்பை













இந்தியாவின் நுழைவு வாயிலின் முன் நான் ......

வெற்றி கூட்டணி



வெற்றி