Monday, December 22, 2014

சிவப்புக் கடல்

 ஈர வலைதான்  காயும் முன்னே எங்கள்
 ஈரக் குலைய  அறுப்பதும் ஏன்?

 ராவோடு ராவாக கடலுள்ள வெளிச்சம் இல்லை
 ராட்சசன் போலே படையோடு வந்தால் தொல்லை

 எப்படி தெரியும் எங்களுக்கு சர்வதேச கடல் எல்லை
 எப்பதான் நிம்மதியா இருக்கும் எங்க பெண்டாட்டி பிள்ளை

எங்கள அறியாம தாண்டி வந்துட்டோம் இப்ப
சிங்கள வெறியால சாய்ந்து வீழ்ந்துட்டோம் 

Thursday, August 8, 2013

உங்கள் கருத்து என்ன ?


பாகிஸ்தான் மீது போர் நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டுமா ?

1 ) ஆம் 
2 ) வேண்டாம் 
3 ) கூற இயலாது 

Comment your option
டிராபிக்  சிக்னல் 


                        பல  பேர்  பச்சைக்காகவும் ,

                   சில  பேர் பிச்சைக்காகவும் 

                   காத்திருக்கும்  இடம் !?

Thursday, December 20, 2012









எனது இ(ம் )சை 



சமீபத்தில் நானே இசையமைத்த ஒலி  பதிவு  இதோ உங்களுக்காக .....





பிடித்திருந்தால் (அல்லது) பிடிக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை பகிறவும் .

நன்றி ...

Thursday, December 13, 2012


My last day @ FLS (with Iyappan & Anantaraj)

Missing you guys....:-(

Friday, August 24, 2012

Wednesday, August 22, 2012

LLT-2012 Announced....

Dear All,

With the golden memories of last year LLT-Cricket tournament (LLT-2011)

Now we are ready for this year’s tournament (LLT-2012), but this time with the different game.

As some of you already aware of that, this year we are planning to conduct a BADMINTON tournament.


DATE:- October 2nd


ENTRY PROCEDURE :

Currently we are restricting the entry for singles category to the maximum of 32 participants.

And for Doubles category to the maximum of 8 pairs.

ENTRY FEE:

SinglesRs.250 / Participant

DoublesRs.500 / Pair

The entry fee is non-refundable.

After all the calculated expenses, we will manage to give,

Medals and Prize money to the winners of 1st,2nd & 3rd place in both the categories.

Since we are trying to get more cheaper grounds,

the prize money will be increased & the same will be communicated later.

Pl. do let me know if you know any grounds with 3 or more courts below Rs.6250

MATCH RULES:

The set points will be 11 in all the matches before Quarter finals

The set points will be 15 in Quarter finals & Semi finals (in both categories)

The set points will be 21 in the Finals (in both categories)

Fixtures will be done by the organizers,

Since the entries will be done on First come, first serve basis….So please rush for your entries


If anyone interested from your team, Please contact any one of the below ORGONIZING TEAM.